Home ஆன்மிகம் திருப்தியாக்குவார் தேவன்

திருப்தியாக்குவார் தேவன்

3
0

பெத்சாயிதா என்னும் இடத்தில் இயேசுவும் சீடர்களும் ஒருமித்து இருந்தனர். அதை கேள்விப்பட்ட ஜனங்கள் அவரை பின்பற்றினர். இயேசுவும் அவர்களை வரவேற்று தேவனுடைய ராஜ்யத்தை குறித்து அவர்களுக்கு போதித்தார். நோயுற்றிருந்த மக்களை குணப்படுத்தினார். மதியத்திற்கு பிறகு பன்னிரண்டு சீடர்களும் இயேசுவிடம் வந்து, ‘‘இது மக்கள் வசிக்கிற இடம் அல்ல. மக்களை அனுப்பி விடுங்கள். அவர்கள் உணவை தேடவும் இரவை கழிப்பதற்கும் அக்கம் பக்கத்து நகரங்களுக்குச் செல்ல வேண்டும்’’ என்றார்கள்.இயேசு அவர்களிடம், ‘‘அவர்கள் உண்ணும்படியாய் எதையாவது நீங்கள் கொடுங்கள்’’ என்றார். சீடர்களோ, …

Previous articleWhat to watch on Theatre & OTT: ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Next articleஇந்திய கடலோர காவல் படையில் 300 இடங்கள்