Home இன்றைய செய்தி திமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்

திமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்

5
0

சென்னை: திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. 25ம் தேதி வரை திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

Previous articleசென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ராஜா
Next articleதமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்ப பதிவு தொடக்கம்