Home இன்றைய செய்தி தாம்பரம் அருகே பள்ளி வாகன அவசர கதவு உடைந்து கீழே விழுந்த சிறுமி: தனியார் மருத்துவமனையில்...

தாம்பரம் அருகே பள்ளி வாகன அவசர கதவு உடைந்து கீழே விழுந்த சிறுமி: தனியார் மருத்துவமனையில் அனுமதி

4
0

சென்னை: தாம்பரம் பள்ளி வாகன எமர்ஜென்சி கதவு உடைந்து கீழே விழுந்த சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எமர்ஜென்சி கதவு பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமி ரியோனா (7) கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Previous articleபெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் உள்ள பிஎப்ஐ அலுவலகத்துக்கு என்.ஐ.ஏ. சீல்
Next articleமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 382 புள்ளிகள் குறைந்து 59,073 புள்ளிகளில் வர்த்தகம்..!!