Home இன்றைய செய்தி தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

2
0

தருமபுரி: தருமபுரி அடுத்த சந்தைப்பேட்டையில் வீடு காலி செய்ய இரும்பு பீரோவை இறக்கியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இரும்பு பீரோவைஇறக்கியபோது மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகியோர் பலியாயினர். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த குமார் என்பவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Previous articleஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்: பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு
Next articleபதிவு பெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கும் ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்