Home இன்றைய செய்தி தமிழ்நாடு, கேரளாவில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனை தொடர்பாக 100 பேர் கைது

தமிழ்நாடு, கேரளாவில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனை தொடர்பாக 100 பேர் கைது

7
0

சென்னை: தமிழ்நாடு, கேரளா உள்பட நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை, கடலூர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் நெல்லை உள்பட பல இடங்களில் PFI அலுவலகம், தலைவர்கள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.

Previous articleகேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி
Next articleகூடலூர் அருகே மின் கம்பியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு