Home இன்றைய செய்தி தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்திறப்பு முற்றிலும் நிறுத்தம்

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்திறப்பு முற்றிலும் நிறுத்தம்

2
0

தஞ்சை : தஞ்சை மாவட்டம் அணைக்கரை கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நீர் திறக்கப்படுவது முற்றிலும் நிறுத்திவைக்கப்படுள்ளது. கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த 25 நாட்களாக நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

Previous articleபதிவு பெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கும் ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Next articleசென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ராஜா