Home தொழில்நுட்பம் டாடா டியோகோ

டாடா டியோகோ

3
0

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா நிறுவனம் டியோகோ வரிசையில்  தனது முதல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை இந்த மாத இறுதியில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. நெக்சான் மற்றும் டிகோரில் உள்ள அதே ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன்தான் இந்த காரும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 26 கிலோ வாட் அவர் பேட்டரி மற்றும் 55 கிலோவாட் மோட்டார் இடம் பெற்றிருக்கலாம் எனவும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ செல்லும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் எனவும், குறைந்த விலையிலான எலக்ட்ரிக் காராக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleசார்மினார் பிரியாணி
Next articleகீவே கே300 பைக்குகள்