Home இன்றைய செய்தி சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் மகிழம் மரக்கன்றை நட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் மகிழம் மரக்கன்றை நட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2
0

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் மகிழம் மரக்கன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்டார். டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினரிடம் கோரிக்கை மனுக்களை உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெற்று ஆய்வு மேற்கொண்டார்.

Previous articleமுத்ரா திட்டம் எந்த வகையிலும் உதவாது: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
Next articleகர்நாடகாவில் பிஎப்ஐ, எஸ்டிபிஐ அமைப்பு அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை