Home இன்றைய செய்தி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ராஜா

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ராஜா

5
0

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்றார். பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி ஓய்வுபெற்றார். தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி ஆதிகேசவலு இணைந்து விசாரிப்பர். 

Previous articleதஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்திறப்பு முற்றிலும் நிறுத்தம்
Next articleதிமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்