Home இன்றைய செய்தி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,120-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,120-க்கு விற்பனை

4
0

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.62.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நிமிடங்களில் விற்று தீர்ந்த அங்கபிரதட்சண டிக்கெட்கள்
Next articleபெங்களூரு- ஒசூர் சிறப்பு ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கம்