Home இந்தியா சுற்றுலா தலங்கள், ஓட்டல்களில் தேசிய கொடி பறக்க வேண்டும் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி...

சுற்றுலா தலங்கள், ஓட்டல்களில் தேசிய கொடி பறக்க வேண்டும் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி அறிவிப்பு

3
0

தர்மசாலா: மாநில சுற்றுலாத் துறை அமைச்சர்களின் 3 நாள் தேசிய மாநாடு பங்கேற்ற மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி பேசியதாவது:

நாட்டின் பெருமையை வெளி நாட்டவருக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுற்றுலா தலங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இந்திய தேசிய கொடியை கம்பீரமாக பறக்க செய்ய வேண்டும். இதைவிட இந்திய சுற்றுலாவுக்கான சிறந்த வர்த்தக முத்திரையாக (பிராண்ட்) வேறெதுவும் இருக்க முடியாது.

நாட்டின் பெருமையை வெளி நாட்டவருக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுற்றுலா தலங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இந்திய தேசிய கொடியை கம்பீரமாக பறக்க செய்ய வேண்டும்.

Previous articleபொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதில் பாரபட்சம் காட்டவில்லை – மத்திய அரசு தகவல்
Next articleபிஹாரில் ஓராண்டுக்குள் புதிய கட்சி – தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தகவல்