Home இந்தியா சித்தூர் காகித தட்டு ஆலை தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

சித்தூர் காகித தட்டு ஆலை தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

4
0

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர், ரங்காச்சாரி தெருவில் பாஸ்கர் (65) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக காகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவருக்கு துணையாக, பொறியியல் படித்த இவரது மகன் டில்லிபாபு (35) தொழிற்சாலையை கவனித்து வந்தார். இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

காகித தட்டுக்கான ஆர்டர்களை உரிய நேரத்தில் முடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு பாஸ்கர் மற்றும் டில்லிபாபு மேற்பார்வையில் தொழிலாளர்கள் சிலர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர், ரங்காச்சாரி தெருவில் பாஸ்கர் (65) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக காகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்

Previous articleரூ.22,842 கோடி வங்கி மோசடி – ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வாலை கைது செய்தது சிபிஐ
Next articleகர்நாடகா | காங்கிரஸ் போஸ்டர் பிரசாரத்தால் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி