Home ஆன்மிகம் சம்பத்தைத் தந்தருளும் சம்பத்கரி தேவி

சம்பத்தைத் தந்தருளும் சம்பத்கரி தேவி

2
0

நன்றி குங்குமம் ஆன்மிகம் காஞ்சிபுரம் – ஸ்ரீசம்பத்கரிலட்சுமிகடாட்சம் என்பது ஒவ்வொரு வாழ்விலும் மிகவும் அவசியம். துர்கா, லட்சுமி, சரஸ்வதி இம்மூவரின் அருள் நம் ஒவ்வொரு வருக்கும் அவசியம். பணமில்லாத வாழ்க்கையோ, அதனை சரிவர பராமரிக்க புத்திக் கூர்மை இல்லையென்றாலோ, இவ்விரண்டும் இருந்து தைரியம் இல்லாமல் கோழையாக இருந்தால், ஒருவரது வாழ்க்கை மிகவும் நரக வேதனைதான். கல்விச்செல்வம், பொருட்செல்வம், வீரம் மற்றும் தைரியம் இவையெல்லாம் அருளும் முப்பெரும் தேவியரின் கடாட்சம் நமக்கு அவசியம்.யானைகளின் கூட்டத்தால் வணங்கப்படுபவள் …

Previous articleபக்திக்கு முக்தி தரும் கமலாம்பிகை
Next articleஎச்1 என்1 பரிசோதனையில் 1267 பேருக்கு இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் உறுதி