Home தமிழகம் கூடலூர் அருகே மின் கம்பியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

கூடலூர் அருகே மின் கம்பியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

4
0

நீலகிரி: கூடலூர் அருகே பிதர்காடு பஞ்சோராவில் தோட்டத்தில் உள்ள மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்தது. பாக்கு மரத்தை தள்ளிய போது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆண் யானை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

Previous articleமிதாலிராஜ் சாதனையை முறியடித்தார் ஸ்மிருதி மந்தனா: 76 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000 ரன்கள் எடுத்து அபாரம்..!
Next articleசசிகலா உறவினர் ராவணன் காலமானார்