Home இன்றைய செய்தி குஜராத்தில் ஓராண்டில் ரூ.6,500 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

குஜராத்தில் ஓராண்டில் ரூ.6,500 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

4
0

சூரத்: குஜராத் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.6,500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 750 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளது.

Previous articleதிமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது
Next articleஆவின் பாலில் ஈ இருந்த விவகாரம் : உதவி மேலாளர் சிங்காரவேலன் பணியிடை நீக்கம்