Home தொழில்நுட்பம் கீவே கே300 பைக்குகள்

கீவே கே300 பைக்குகள்

4
0

கீவே நிறுவனம் கே300 என் மற்றும் கே300 ஆர் என 2 பைக்குகளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கே300 என் துவக்க ஷோரூம் விலையாக ரூ.2.65 லட்சம் எனவும், கே300 ஆர் ரூ.2.99 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளிலும் 292 சிசி லிக்விட் கூல்டு  இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 27.5 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 25 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது.

Previous articleடாடா டியோகோ
Next articleரோகித்சர்மா, பன்ட் குண்டாக உள்ளனர்; இந்திய வீரர்களின் உடற்தகுதி மோசமாக உள்ளது: பாகிஸ்தான் வீரர் குற்றச்சாட்டு