Home இன்றைய செய்தி கர்நாடகாவில் பிஎப்ஐ, எஸ்டிபிஐ அமைப்பு அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கர்நாடகாவில் பிஎப்ஐ, எஸ்டிபிஐ அமைப்பு அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

4
0

கர்நாடகா: கர்நாடகாவில் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பு அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் உள்பட 30 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. என்ஐஏ அதிகாரிகள் நள்ளிரவு முதல் மேற்கொன்டு வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு, தக்ஷினா கன்னடா, கொப்பல், உத்தர கன்னடா, சிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் சோதனையில் மாநிலம் முழுவதும் எஸ்டிபிஐ  மற்றும் பிஎப்ஐ  அமைப்பை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

Previous articleசென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் மகிழம் மரக்கன்றை நட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Next articleதிண்டுக்கல் | விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 4 பேர் கைது