Home தமிழகம் கடலூர் அருகே என்ஐஏ சோதனை | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி கைது; உறவினர்கள்...

கடலூர் அருகே என்ஐஏ சோதனை | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி கைது; உறவினர்கள் மறியல்

7
0

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் அபூபக்கர் மகன் பையாஸ் அகமது(32). இவர் கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் இன்று(செப்.22) அதிகாலையில் அவரது வீட்டுக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

Previous articleமழையால் கொத்தமல்லி மகசூல் பாதிப்பு: ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனை
Next articleவணிக வரித்துறை பணியாளர்கள் பணிமூப்பு பட்டியலை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ்