Home தமிழகம் ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

2
0

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முத்தம்மாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன் சம்ஹாரமூர்த்தி சிலை திருடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.34 கோடி மதிப்புள்ள  சம்ஹாரமூர்த்தி சிலையை மீட்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleஉத்வேக கேப்டன், உடன் நின்ற தளபதிகள் – இலங்கை கிரிக்கெட் அணியின் எழுச்சி எப்படிச் சாத்தியமானது?
Next articleதாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவனத்தில் புகுந்து மிரட்டல்: வைரலாகும் காட்சிகள்