Home தொழில்நுட்பம் ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை and அம்சங்கள்

ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை and அம்சங்கள்

5
0

சென்னை: ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் முன்னதாக கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் முன்னதாக கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Previous articleகோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
Next articleஐபிஎல் 2023 சீசன் குறித்து கங்குலி முக்கிய அறிவிப்பு: சென்னையில் ‘தல’ தோனியின் தரிசனம்?