Home தொழில்நுட்பம் ஐபோன் 14 சீரிஸில் புதிய அம்சம்: காரை ‘கிராஷ்’ செய்து பரிசோதித்த யூடியூபர்! 

ஐபோன் 14 சீரிஸில் புதிய அம்சம்: காரை ‘கிராஷ்’ செய்து பரிசோதித்த யூடியூபர்! 

4
0

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு எப்போதும் உலக அளவில் வரவேற்பு இருப்பது உண்டு. அண்மையில் ஐபோன் 14 சீரிஸ் மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள பிரத்யேக அம்சம் ஒன்றை சோதித்து பார்த்திட வேடிக்கையான ஒரு செயலை செய்து பார்த்துள்ளார் யூடியூபர் ஒருவர். அது என்ன என்பதை பார்ப்போம்.

ஐபோன் 14 சீரிஸில் ‘கிராஷ் டிடக்‌ஷன்’ என்றொரு அம்சம் இடம்பெற்றுள்ளது. அதன்படி விபத்து போன்றவற்றில் இந்த போனை வைத்துள்ளவர் சிக்கினால் தானாகவே அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கும் வசதியை இந்த அம்சம் மேற்கொள்ளும். இது பயனர்களுக்கு மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு எப்போதும் உலக அளவில் வரவேற்பு இருப்பது உண்டு. அண்மையில் ஐபோன் 14 சீரிஸ் மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள பிரத்யேக அம்சம் ஒன்றை சோதித்து பார்த்திட வேடிக்கையான ஒரு செயலை செய்து பார்த்துள்ளார் யூடியூபர் ஒருவர். அது என்ன என்பதை பார்ப்போம். 

Previous article“என்.டி.ராமராவ் புகழை அழிக்க முடியாது” –  ஜெகன் அரசுக்கு எதிராக ஜூனியர் என்டிஆர் ஆதங்கம்
Next articleமுல்லை ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் கதி என்ன?.. 2வது நாளாக தேடும் பணி தீவிரம்