Home தமிழகம் உத்தர பிரதேசம் சென்று மோசடி கும்பலை கைது செய்த சைபர் க்ரைம் எஸ்.ஐ-க்கு ‘நட்சத்திர காவல்’...

உத்தர பிரதேசம் சென்று மோசடி கும்பலை கைது செய்த சைபர் க்ரைம் எஸ்.ஐ-க்கு ‘நட்சத்திர காவல்’ விருது

4
0

சென்னை: கடன் செயலி மூலம் பண மோசடி செய்த கும்பலை உத்தர பிரதேசம் சென்று கைது செய்த சென்னை சைபர் க்ரைம் காவல் உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மாதாந்திர நட்சத்திர காவல் விருதை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸாரின் நற்பணியைப் பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.

கடன் செயலி மூலம் பண மோசடி செய்த கும்பலை உத்தர பிரதேசம் சென்று கைது செய்த சென்னை சைபர் க்ரைம் காவல் உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மாதாந்திர நட்சத்திர காவல் விருதை வழங்கினார்.

Previous articleஇந்துக்கள் குறித்து கருத்துகள் – எதிர்ப்பு வலுத்தும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க மறுப்பதால் சர்ச்சை
Next articleஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு