Home சினிமா இதைவிட வேறென்ன நான் கேட்க முடியும்: விஜய், ஷாருக்கானுடன் இருக்கும் படத்தை பகிர்ந்த அட்லி

இதைவிட வேறென்ன நான் கேட்க முடியும்: விஜய், ஷாருக்கானுடன் இருக்கும் படத்தை பகிர்ந்த அட்லி

11
0

சென்னை: திரைப்பட இயக்குனர் அட்லி, நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கான் உடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ அவரது பிறந்த நாளான நேற்று எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜாவான் படத்தை அவர் இயக்கி வருகிறார்.

இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்து, பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் அட்லி. இது தவிர சினிமா பட தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

திரைப்பட இயக்குனர் அட்லி, நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கான் உடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ அவரது பிறந்த நாளான நேற்று எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜாவான் படத்தை அவர் இயக்கி வருகிறார். 

Previous article“சுதந்திர ஜனநாயகமுள்ள இந்தியாவில் இறப்பதையே நான் விரும்புகிறேன்” – தலாய் லாமா
Next articleமதுரை | தமுக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் புத்தகத் திருவிழா – தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள்