Home தமிழகம் ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

3
0

சென்னை: ஆயுத பூஜையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

ஆயுத பூஜையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Previous articleஉத்தர பிரதேசம் சென்று மோசடி கும்பலை கைது செய்த சைபர் க்ரைம் எஸ்.ஐ-க்கு ‘நட்சத்திர காவல்’ விருது
Next articleசென்னை மாநகராட்சி செப்டம்பர் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் இந்த மாதம் 29ம் தேதி நடைபெறும்: மேயர் பிரியா அறிவிப்பு