Home இன்றைய செய்தி அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார்...

அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன்

3
0

சென்னை: அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Previous articleசசிகலா உறவினர் ராவணன்: ஜெயலலிதா குட்புக்கில் இடம்; அதிமுக-வின் அதிகாரப்புள்ளி – யார் இவர்?!
Next articleகேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி