Home தமிழகம் அக்.23-ல் பயணிக்க பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்

அக்.23-ல் பயணிக்க பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்

4
0

சென்னை: தீபாவளி பண்டிகை அக்.24-ம் தேதி (திங்கள்) கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய 2 நாட்களும் (சனி, ஞாயிறு) வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் வெளியூரில் தங்கியிருக்கும் மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அக்.21-ம் தேதி (வெள்ளி) இரவே தங்களது ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கிவிடுவர்.

அதன்படி அக்.21-ம் தேதி பயணிப்போருக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.

தீபாவளி பண்டிகை அக்.24-ம் தேதி (திங்கள்) கொண்டாடப்படுகிறது.

Previous articleராம்கோ சூப்பர்கிரீட், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் கட்டிடக் கலைநுட்ப, கட்டமைப்பு கலைநுட்ப விருதுகள்
Next articleகருணாநிதி நட்டுவைத்த மகிழம் பூ – டிஜிபி அலுவலகத்தில் மரக்கன்று நட்டார் முதல்வர்