Home சினிமா மீண்டும் இயக்குநர் அவதாரம்? – நடிகர் மாதவன் விளக்கம்

மீண்டும் இயக்குநர் அவதாரம்? – நடிகர் மாதவன் விளக்கம்

4
0

மீண்டும் இயக்குநர் ஆவது தொடர்பாக நடிகர் மாதவன் வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு'. இந்தப் படத்தை நடிகர் மாதவனே நடித்து இயக்கியிருந்தார். ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மீண்டும் இயக்குநர் ஆவது தொடர்பாக நடிகர் மாதவன் வெளிப்படுத்தியுள்ளார்.

Previous articleமும்பை துறைமுகத்தில் ரூ.1,725 கோடி போதைப் பொருள் பறிமுதல் – வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்தது யார் என தீவிர விசாரணை
Next articleபாஜக தான் எங்களின் மிகப்பெரிய எதிரி – லாலு பிரசாத் யாதவ் பேச்சு