Home தமிழகம் ‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படத்தை தயாரித்தது ஏன்? – துரை வைகோ அடுக்கிய 3 காரணங்கள்

‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படத்தை தயாரித்தது ஏன்? – துரை வைகோ அடுக்கிய 3 காரணங்கள்

5
0

மதுரை: “வைகோவின் ‘மாமனிதன்’ வரலாற்று ஆவணத் திரைப்படத்தை மூன்று முக்கியக் காரணங்களுக்காக தயாரித்தேன்” என்று அவரது மகன் துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

மதிமுக சார்பில் ‘மாமனிதன் வைகோ’ வரலாற்று ஆவணத் திரைப்படம் வெளியிட்டு விழா மதுரை அண்ணாநகர் சினிப்பிரியா திரையரங்கத்தில் நடந்தது. வைகோவின் 56 ஆண்டு அரசியல் பயணயத்தை விளக்கியது. இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மீட்டெடுப்பு, காவிரி நதி நீர் உரிமை பாதுகாப்பு பேரணி, ஈழத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம், அணு உலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, சீமை கருவேல மரம் அகற்றம், மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, நியூட்ரினோ தடை, ஸ்டெர்லைட் தடை, மூவர் தூக்குக்கு தடை, மதுவிலக்கு நடைபயணம் உள்ளிட்ட அவரது அரசியல் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் போன்றவை இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றது. மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆவணத் திரைப்படத்தை வெளியிட்டு பேசினார்.

வைகோவின் ‘மாமனிதன்’ வரலாற்று ஆவணத் திரைப்படத்தை எதற்காக தயாரித்தேன் என்று அவரது மகன் துரை வைகோ விளக்கம் அளித்திருக்கிறார்.

Previous articleமுன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்: 4 முதல்வர்களுடன் செயலாற்றியவர்
Next articleமியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்