Home கல்வி மானாமதுரை அருகே சொந்த பணத்தில் அரசு பள்ளியை சீரமைத்த தலைமை ஆசிரியர்

மானாமதுரை அருகே சொந்த பணத்தில் அரசு பள்ளியை சீரமைத்த தலைமை ஆசிரியர்

5
0

மானாமதுரை அருகே சொந்தப் பணத் தில் அரசுப் பள்ளியை தலைமை ஆசிரி யர் சீரமைத்தார்.

மானாமதுரை அருகே வெள்ளிக் குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 150 மாணவர்கள் படிக்கின்றனர். பத்து ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 6 வகுப்பறைக் கட்டிடங்கள் உள்ளன. அவை பராமரிப்பின்றி சேத மடைந்த நிலையில் இருந்தன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து சென்றனர்.

மானாமதுரை அருகே சொந்தப் பணத் தில் அரசுப் பள்ளியை தலைமை ஆசிரி யர் சீரமைத்தார்

Previous articleகிருஷ்ண லீலைகள்; குரூவாயூர் யானை ஊர்வலம்; கல்கத்தா காளி – நாகர்கோவில் நவராத்திரி கொலு பொம்மைகள்!
Next articleகுன்னூர் அருகே காலில் காயத்துடன் சுற்றி திரியும் சிறுத்தை: வனத்துறையினர் சிகிச்சை அளிக்க கோரிக்கை.