Home தமிழகம் மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டம்: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்

மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டம்: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்

3
0

சென்னை: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகளில் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக தொகை செலவு செய்யப்பட்டுள்ளது, மத்திய அரசின் சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மத்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகளில் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிக தொகை செலவு செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 

Previous articleகரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து
Next articleஈரானில் பற்றியெரியும் ஹிஜாப்புக்கு எதிரான பெண்களின் போராட்டம்