Home தமிழகம் மயிலாடுதுறை அருகே கூடுதல் பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே கூடுதல் பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

4
0

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கூடுதல் பேருந்து போக்குவரத்து வசதி கோரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மணல்மேடு, திருச்சிற்றம்பல், கடலங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து, அருகில் உள்ள மாவட்டப் பகுதிகளிலிருந்தும் 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே கூடுதல் பேருந்து போக்குவரத்து வசதி கோரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று(செப்.21) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Previous articleசென்னைக்கு புறப்பட்டபோது எஸ்ஐ பரிதாப சாவு
Next articleபுதுச்சேரியில் காய்ச்சலுக்கு 747 குழந்தைகள் பாதிப்பு: மருத்துவமனைகளில் 200 குழந்தைகளுக்கு சிகிச்சை