Home சினிமா பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 3 | ராட்சஸ மாமனே – அழகால் ‘வதம்’ செய்யும்...

பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 3 | ராட்சஸ மாமனே – அழகால் ‘வதம்’ செய்யும் குந்தவை

4
0

'பொன்னியின் செல்வன் பாகம் – 1' படத்தின் 3-வது பாடலாக வெளிவந்தது இந்த 'ராட்சஸ மாமனே' பாடல். ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிட்டபட்டது. இந்தப் பாடல். கிருஷ்ணன் பாட்டு என்பதால் மட்டுமின்றி, சோகத்தின் சாயலும் களிப்பின் மெருகும் கலந்தோடியிருந்த கொடும்பாளூர் இளவரசியான வானதியின் அழகையும் சுபாவத்தையும் இசையால் விவரிக்கிறது இப்பாடலின் துவக்கத்தில் வரும் குழலிசை.

கம்சனை கிருஷ்ணர் வதம் செய்வதற்குமுன், அவரை கிண்டலடித்து அவருடைய கோபத்தை தூண்டும் வகையில் சுமார் 4.49 நிமிடங்கள் வரும் இந்தப் பாடல் ஒரு ஃபோக் சாங். கவிஞர் கபிலன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் மகேஷ் விநாயக்ராம் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் வெளிவந்த நாள் முதலே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

‘பொன்னியின் செல்வன் பாகம் – 1’ படத்தின் 3-வது பாடலாக வெளிவந்தது இந்த ‘ராட்சஸ மாமனே’ பாடல். ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிட்டபட்டது.

Previous articleஇந்தியாவில் வேலையின்மையில் 37.3 %-த்துடன் ஹரியானா முதலிடம்
Next article“உடல் மாறலாம்… ஆர்வம் ஒருபோதும் மாறாது” – காஜல் அகர்வால் அனுபவப் பகிர்வு