Home இந்தியா பெங்களூரு | முதல்வர் பொம்மைக்கு எதிராக நகர வீதிகளில் QR Code வடிவிலான புகைப்பட சுவரொட்டிகள்

பெங்களூரு | முதல்வர் பொம்மைக்கு எதிராக நகர வீதிகளில் QR Code வடிவிலான புகைப்பட சுவரொட்டிகள்

3
0

பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக க்யூஆர் கோடு வடிவிலான அவரது புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகள் கவனம் ஈர்த்துள்ளன. அதில் PayCM எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அந்த மாநில காங்கிரஸ் கட்சி முன்னெடுத்திருக்கும் என நம்பப்படுகிறது.

பெங்களூரு நகரம் இந்தியாவின் சிலிக்கான் வேலி என போற்றப்படுகிறது. அதிக அளவிலான ஐடி நிறுவனங்கள் அந்த நகரில் இயங்கி வருவதே இதற்கு காரணம். இந்நிலையில், அதனை குறிப்பிடும் வகையில் நூதன முறையில் சுவரொட்டி ஒன்று அந்த நகரின் வீதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அது காண்போரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக க்யூஆர் கோட் வடிவிலான அவரது புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகள் கவனம் ஈர்த்துள்ளன. அதில் PayCM எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அந்த மாநில காங்கிரஸ் கட்சி முன்னெடுத்திருக்கும் என நம்பப்படுகிறது. 

Previous articleஜக்தீப் தன்கர் மிகப் பெரிய மாயாஜாலக்காரர்: அஷோக் கெலாட்
Next articleAmala மேம் கொடுத்த பெஸ்ட் அட்வைஸ்! – ரமேஷ் திலக்