Home தமிழகம் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நாளை மதுரை வருகை: காரைக்குடியில் கூட்டம், பிள்ளையார்பட்டியில் தரிசனம்

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நாளை மதுரை வருகை: காரைக்குடியில் கூட்டம், பிள்ளையார்பட்டியில் தரிசனம்

6
0

மதுரை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை காலை மதுரை வருகிறார். அவரின் சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை காலை 10 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலமானவர்களை சந்தித்து பேசுகிறார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை காலை மதுரை வருகிறார். அவரின் சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Previous articleநடந்து சென்ற 3 பெண்கள் கார் மோதி பலி
Next article27ம் தேதி இறுதிச் சடங்கு சின்ஷோவுக்கு அரசு மரியாதை தர கூடாது: ஒருவர் தீக்குளிப்பு