Home இன்றைய செய்தி நடிகை பவுலின் தற்கொலை தொடர்பாக அவரது காதலனிடம் விசாரணை நடத்த 55 கேள்விகள் தயார்

நடிகை பவுலின் தற்கொலை தொடர்பாக அவரது காதலனிடம் விசாரணை நடத்த 55 கேள்விகள் தயார்

2
0

சென்னை: திரைப்பட நடிகை பவுலின் தற்கொலை தொடர்பாக அவரது காதலனிடம் விசாரணை நடத்த போலீசார் 55 கேள்விகளை தயாரித்து வைத்துள்ளனர். பவுலினின் ஐபோன் காணாமல் போனது குறித்து ஆந்திராவுக்கு நேரடியாக சென்று நடிகை சகோதரர் ராஜூவை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடிகை பவுலின் காதலன் சிராஜுதீன் நாளை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக போலீசார் தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஅணை கட்டுமானத்தில் சிறந்து விளங்கும் பொறியாளர்கள் குழு சென்னையில் இருந்து பரம்பிகுளத்திற்கு வரவழைப்பு
Next articleஆந்திர மாநில சட்டபேரவையில் அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-க்கள் 13 பேர் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவு