Home தமிழகம் நடந்து சென்ற 3 பெண்கள் கார் மோதி பலி

நடந்து சென்ற 3 பெண்கள் கார் மோதி பலி

4
0

புவனகிரி: புதுச்சேரி மாநிலத்திலிருந்து மயிலாடுதுறைக்கு நேற்று ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு என்ற கிராமத்தின் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நடந்து சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில்  3 பெண்கள் பலியானார்கள். காயமடைந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Previous articleபூந்தமல்லி எஸ்.ஏ.பொறியியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா: பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு
Next articleபாஜக தலைவர் ஜே.பி.நட்டா நாளை மதுரை வருகை: காரைக்குடியில் கூட்டம், பிள்ளையார்பட்டியில் தரிசனம்