Home கல்வி துணை மருத்துவம்: கலந்தாய்வு இன்று தொடக்கம்

துணை மருத்துவம்: கலந்தாய்வு இன்று தொடக்கம்

6
0

சென்னை: துணை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்றுதொடங்குகிறது.

தமிழகத்தில் துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுநர், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு 121 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,526 இடங்கள் உள்ளன. அதேபோல, 348 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 15,307 இடங்கள் உள்ளன.

துணை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்றுதொடங்குகிறது

Previous article108 வைணவ திவ்ய தேச உலா – 4.திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்  
Next articleதிமுகவிலிருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன் – 45 ஆண்டுகால அரசியல் பயணம் நிறைவு; தலைமை மீதான அதிருப்தி காரணமா?