Home தமிழகம் தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு 

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு 

4
0

மதுரை: தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள்-1 தாள்-2 என 2 நிலையில் நடைபெறும். தாள்-1 ஸ்பீடு தேர்வாகவும், தாள் – 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வாகவும் நடைபெறும். கடந்த 75 ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Previous articleமதுரை ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு!
Next articleசென்னை குடிநீர் வாரியத்தில் உங்களின் புதிய வார்டை தெரிந்துகொள்வது எப்படி?