Home இன்றைய செய்தி தமிழகத்தில் இருக்கும் வலுவான பொதுவிநியோக முறையால் விலையேற்றம் குறைவாக உள்ளது: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்...

தமிழகத்தில் இருக்கும் வலுவான பொதுவிநியோக முறையால் விலையேற்றம் குறைவாக உள்ளது: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி

3
0

சென்னை: தமிழகத்தில் இருக்கும் வலுவான பொதுவிநியோக முறையால் விலையேற்றம் குறைவாக உள்ளது என மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உணவுப் பொருள் விலையேற்றம் 5%-க்கு குறைவாகவே உள்ளது என ஜெயரஞ்சன் கூறியுள்ளார். பொதுவிநியோக திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Previous articleகொரோனா விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து
Next articleமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.5-ல் வள்ளலார் முப்பெரும் விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்