Home இந்தியா ஜக்தீப் தன்கர் மிகப் பெரிய மாயாஜாலக்காரர்: அஷோக் கெலாட்

ஜக்தீப் தன்கர் மிகப் பெரிய மாயாஜாலக்காரர்: அஷோக் கெலாட்

3
0

ஜெய்பூர்: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மிகப் பெரிய மாயாஜாலக்காரர் என்று ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் கிண்டலடித்துள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவரான ஜக்தீப் தன்கர் குடியரசு துணைத் தலைவரானதை அடுத்து அவருக்கு அம்மாநில தலைநகர் ஜெய்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் முதல்வர் அஷோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மிகப் பெரிய மாயாஜாலக்காரர் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட் கிண்டலடித்துள்ளார். 

Previous articleஅம்பத்தூரில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
Next articleபெங்களூரு | முதல்வர் பொம்மைக்கு எதிராக நகர வீதிகளில் QR Code வடிவிலான புகைப்பட சுவரொட்டிகள்