Home தமிழகம் சென்னை மாநகரம் தெற்கு நோக்கி வளரும்போது புதிய விமான நிலையம் ஏன் வடக்கில் செல்ல வேண்டும்?...

சென்னை மாநகரம் தெற்கு நோக்கி வளரும்போது புதிய விமான நிலையம் ஏன் வடக்கில் செல்ல வேண்டும்? – தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி

5
0

காஞ்சிபுரம்: சென்னை மாநகரம் தெற்கு நோக்கி வளரும்போது விமான நிலையத்தை ஏன் வடக்கு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது விமான நிலையத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனை எதிர்த்து பொதுமக்கள் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் அழைப்பை ஏற்று போராட்டத்துக்குச் சென்ற விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது விமான நிலையம் அவசியமா, இதனை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து பல கேள்விகளுக்கு அவர் நமது "இந்து தமிழ்திசை" நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் விவரம்:

சென்னை மாநகரம் தெற்கு நோக்கி வளரும்போது விமான நிலையத்தை ஏன் வடக்கு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous articleநிபந்தனைகளுடன் 12 மீனவர்களை விடுவித்தது இலங்கை
Next articleஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்