Home இன்றைய செய்தி கவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடி!!!

கவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடி!!!

2
0

அகமதாபாத்: கடந்த 2021-ல் கவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடியாகும். கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பைவிட கவுதம் அதானி கடந்த ஓராண்டில் 11% அதிக சொத்து சேர்த்துள்ளார்.

Previous articleஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்.30 மற்றும் அக்.1-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
Next articleசென்னையில் ஆட்டோவில் பயணிப்பது போல கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்