Home உலகம் ”ஒற்றுமையுடன் செயல்படுவோம்” – இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகர இந்து – இஸ்லாமிய தலைவர்கள் கூட்டறிக்கை

”ஒற்றுமையுடன் செயல்படுவோம்” – இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகர இந்து – இஸ்லாமிய தலைவர்கள் கூட்டறிக்கை

4
0

லண்டன்: “ஒற்றுமையுடன் செயல்படுவோம்” என்று இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகர இந்து – இஸ்லாமிய தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி தோற்டித்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி லீசெஸ்டர் மாநகரில் மோதல் வெடித்தது. இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து, லீசெஸ்டர் மாநகரில் உள்ள இந்துக்களையும் அவர்களின் வீடு, கடைகள், கோயில்கள் ஆகியவற்றையும் குறிவைத்து பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகர இந்து – இஸ்லாமிய தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

Previous articleமியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Next articleஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; 2023 மற்றும் 2025ம் ஆண்டிற்கான இறுதிப் போட்டி நடைபெறும் மைதானங்கள்: ஐசிசி அறிவிப்பு