Home தமிழகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

3
0

மதுரை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1991 முதல் 1996 வரை தமிழக சட்டப்பேரவை தலைவராக சேடப்பட்டி முத்தையா பதவி வகித்தவர் ஆவார்.

Previous articleமதகடிப்பட்டு வாரச்சந்தையில் மாடுகள் விலை பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை-களைகட்டிய காய்கறி சந்தை
Next articleஅக்டோபரில் தொடங்கும் வட கிழக்கு பருவமழை: சென்னையில் கால்வாய்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு