Home இன்றைய செய்தி ஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்.30 மற்றும் அக்.1-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:...

ஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்.30 மற்றும் அக்.1-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

3
0

சென்னை: ஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்.30 மற்றும் அக்.1-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பிற ஊர்களில் இருந்து மற்றப் பகுதிகளுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Previous articleபி.எம் கேர்ஸ் நிதி | பிரதமர் மோடி தலைமையிலான குழுவில் இணைந்த ரத்தன் டாடா, சுதா மூர்த்தி
Next articleகவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடி!!!