Home இன்றைய செய்தி ஆந்திர மாநில சட்டபேரவையில் அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-க்கள் 13 பேர் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகர்...

ஆந்திர மாநில சட்டபேரவையில் அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-க்கள் 13 பேர் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவு

2
0

ஆந்திரா: தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ க்கள் 13 பேரை சஸ்பெண்ட் செய்து ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆந்திர மாநில சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். என்டிஆர் மருத்துவ பல்கலைக்கழக பெயரை மற்ற எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம்  எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Previous articleநடிகை பவுலின் தற்கொலை தொடர்பாக அவரது காதலனிடம் விசாரணை நடத்த 55 கேள்விகள் தயார்
Next articleமியான்மரில் சிக்கித்தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை மீட்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!