Home கல்வி 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு: செப்.26-ம் தேதி தொடங்குகிறது

4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு: செப்.26-ம் தேதி தொடங்குகிறது

9
0

சென்னை: 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு செப்.26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 4 மற்றும் 5-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுக்கான வினாத்தாள்கள் தமிழ் மற்றும்ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள், அனைத்து அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் குறுந்தகடு வடிவில் வழங்கப்பட்டுள்ளன.

4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு செப்.26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

Previous articleபொன்னியின் செல்வன் யாத்திரை: வந்தியத்தேவன் உலாவிய 14 இடங்கள் – நீங்களும் பயணிக்கலாம்!
Next articleமகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் 4 நாட்களுக்கு பக்கதர்களுக்கு அனுமதி..