Home மற்றவை க்ரைம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை; அசாம் இளைஞருக்கு சாகும்...

சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை; அசாம் இளைஞருக்கு சாகும் வரை சிறை: ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி

4
0

விருதுநகர்: சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனையுடன், ரூ.25,000 அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி 2020, ஜனவரி 20ம் தேதி பள்ளிக்கு சென்றவர் திரும்ப வரவில்லை. பெற்றோர் குழந்தையை தேடிய நிலையில் மறுநாள் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். 

Previous articleதேசிய கல்விக் கொள்கை | யாரிடமும் நியாயமான எதிர்ப்பை நான் காணவில்லை: தர்மேந்திர பிரதான்
Next articleதிருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் ஜாலி: ஆக்டிங் டிரைவர் கைது