Home இந்தியா மைசூரு தசரா திருவிழா வரும் 26-ம் தேதி தொடக்கம்: குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

மைசூரு தசரா திருவிழா வரும் 26-ம் தேதி தொடக்கம்: குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

4
0

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மைசூரு தசரா திருவிழா 413-வது ஆண்டாக வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்துக்கு இளவரசர் யதுவீர் சிறப்பு வழிபாடு செய்வார்.

இதைத் தொடர்ந்து 10 நாட்களும் மலர் கண்காட்சி, திரைப்பட திருவிழா, உணவு திருவிழா, இளைஞர் திருவிழா, மகளிர் திருவிழா என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மைசூரு தசரா திருவிழா 413-வது ஆண்டாக வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்துக்கு இளவரசர் யதுவீர் சிறப்பு வழிபாடு செய்வார்.

Previous article60 மாணவிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதாகக் கூறி சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் போராட்டம்
Next articleபிரதமருக்கு கிடைத்த பரிசு பொருளை மின்னணு ஏலத்தில் எடுக்க பலர் போட்டி