Home தமிழகம் புதுச்சேரியில் தீவிரமாக பரவும் காய்ச்சல்: உள்நோயாளிகளாக 215 பேர், வெளிப்புற பிரிவில் 559 பேருக்கு சிகிச்சை

புதுச்சேரியில் தீவிரமாக பரவும் காய்ச்சல்: உள்நோயாளிகளாக 215 பேர், வெளிப்புற பிரிவில் 559 பேருக்கு சிகிச்சை

4
0

புதுச்சேரி: தீவிரமாக காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி, காரைக்காலில் 215 குழந்தைகள், பெரியவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிப்புறப் பிரிவில் 559 பேருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஃப்ளூ காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. இதனால், கல்வித் துறை புதுச்சேரி, காரைக்காலில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வரும் 25-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியில் தீவிரமாக காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி, காரைக்காலில் 215 குழந்தைகள், பெரியவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிப்புறப்பிரிவில் 559 பேருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது

Previous articleபட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் குலதெய்வம் கோபித்துக்கொள்ளும்: விநோத விளக்கம் அளித்த பெண் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு..!!
Next articleகாலநிலை மாற்றத்தால் சென்னை ரயில் நிலையங்கள் கடலில் முழ்குமா? – எம்எல்ஏ கேள்வியும், மேயர் பிரியா பதிலும்